About

  அனோஜன் பாலகிருஷ்ணன்
      தீராத கற்பனைத் தாகத்தின் எல்லையற்ற ஆகாயமே விசும்பு

பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணம். படித்தது சென்ஜோஸ் கல்லூரியில். தற்போது மேல்படிப்பு நிமித்தம் கொழும்பு.

ஜாலியான நல்ல சினிமாக்கள், குறும்படங்கள் சுவாரசியமாக பார்த்தல், சிறுகதைகள், நாவல்கள் வாசித்தல் புனைவுலகில் அதிகம் சஞ்சரித்தல் இவை ரொம்பவே பிடிக்கும். இவற்றை ஆரோக்கியமாக என் பார்வையில்  விசும்பு வலைப்பூவில் எழுத எத்தனிக்கின்றேன்.

 அனோஜன் பாலகிருஷ்ணன்




Business

  © Blogger templates Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP